Street Food Special E01 | பர்மா ஸ்டைல் முட்டை பேஜோ| Burmese Style Street food Egg Bhejo In TamilLiked on YouTube: Street Food Special E01 | பர்மா ஸ்டைல் முட்டை பேஜோ| Burmese Style Street food Egg Bhejo In Tamil


Street Food Special E01 | பர்மா ஸ்டைல் முட்டை பேஜோ| Burmese Style Street food Egg Bhejo In Tamil We also produce these videos on English for everyone to understandPlease check the link and subscribe https://www.youtube.com/watch?v=2Ws4OTbUdWw Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://ift.tt/2FTkAxS #EggBhejo #EggRecipes #BurmeseRecipe #BoiledEggWithStuffings #HomeCookingTamil முட்டை பேஜோ தேவையான பொருட்கள் எண்ணெய் (Buy: https://amzn.to/2RGYvrw) வெங்காயம் - நீளமாக நறுக்கியது பூண்டு - நீளமாக நறுக்கியது காய்ந்த சிவப்பு மிளகாய் - 10 Buy: https://amzn.to/37DAVT1) வேகவைத்த முட்டை உப்பு கரைத்த தண்ணீர் எலுமிச்சை தண்ணீர் புளி தண்ணீர் கொத்தமல்லி இலை செய்முறை 1. முட்டை பேஜோ செய்ய, ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, அதில் வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய் போட்டு பொரித்து எடுத்து வைக்கவும். 2. காய்ந்த மிளகாய் ஆறிய பின் அதை மிக்ஸியில் போட்டு அரைக்கவும். 3. ஒரு பாத்திரத்தில் பொரித்த பூண்டை பொடித்து போடவும். 4. இதனுடன் பொரித்த வெங்காயம், அரைத்த காய்ந்த மிளகாய் பொடியை தேவையான அளவு கலந்து வைக்கவும். 5. முட்டையை வேக வைத்து தோலுரித்து எடுத்து வைக்கவும். 6. வேகவைத்த முட்டையின் நடுவில் சிறிதளவு வெட்டி அதனுள் பொரித்த வெங்காயம் பூண்டு கலவையை வைக்கவும் 7. இதன்மேல் எலுமிச்சை சாறு, புளித்தண்ணீர், பொரித்த எண்ணெய், உப்பு கரைத்த தண்ணீர் போடவும். இவை அனைத்தையும் சில துளிகள் மட்டும் போடவும் 8. இறுதியாக கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்  You can buy our book and classes on https://ift.tt/2ZaReF5 HAPPY COOKING WITH HOMECOOKING ENJOY OUR RECIPES WEBSITE: https://ift.tt/2ZblhMS FACEBOOK -https://ift.tt/3edd92S YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil INSTAGRAM - https://ift.tt/2fb6V6t A Ventuno Production : https://ift.tt/2k8eL5M Street Food Special E01 | பர்மா ஸ்டைல் முட்டை பேஜோ| Burmese Style Street food Egg Bhejo In Tamil https://www.youtube.com/watch?v=ubtwaORW3DM March 12, 2020 at 07:00PM

Comments